சுவிஸில் பெண்ணால் ஏற்ப்பட்ட பரபரப்பு!

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தனது சகோதரன் குறித்து ரகசியமாக கடிதங்களை அனுப்பி பொலிஸாரை எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Bremgarten மாகாணத்தில், Aargau canton-ல் உள்ள Hägglingen பகுதியில் உள்ள குடியிருப்பில் பரபரப்பான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக அக்கம் பக்கத்தில் உள்ள அஞ்சல் பெட்டிகளில் வந்த கடிதத்தின் உள்ளடக்கம்தான் அந்த பரபரப்புக்குக் காரணம். அந்த கடிதத்தில் ஹெலன் டபிள்யூ. (Helen W.) எனும் பெண், சில மாதங்களுக்கு முன்பு Aargau கிராமத்திற்கு … Continue reading சுவிஸில் பெண்ணால் ஏற்ப்பட்ட பரபரப்பு!